14 Nov 2024 • Episode 197 : வீராவின் நல்ல குணத்தை அறியும் கோகிலா
வீராவின் நல்ல குணத்தை அறிந்து அவளின் விருப்பப்படி, கண்மணியை சமைக்கும் போட்டியில் வெற்றியாளராக கோகிலா அறிவிக்கிறார். பிறகு வீராவால் மனம் திருந்தி கண்ணா, லக்ஷ்மியிடம் மன்னிப்பு கேட்கும் கோகிலா.
Details About வீரா Show:
Release Date | 14 Nov 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|