17 Mar 2023 • Episode 289 : உமாவின் நடிப்பு சாயம் வெளுக்கிறது
தன்னை ரவி வேலை செய்ய சொன்ன போது தான் நடித்ததை வெளிப்படுத்தும் உமா. லோகநாதன் கூலி வேலை செய்வதை பார்த்து கஷ்டப்படும் பாண்டி, மார்க்கண்டேயன். பிறகு பெற்ற மகனால் கைவிடப்பட்ட வயதான தம்பதிக்கு உதவுகின்றனர்.
Details About தவமாய் தவமிருந்து Show:
| Release Date | 17 Mar 2023 |
| Genres |
|
| Audio Languages: |
|
