19 Feb 2018 • Episode 90 : செம்பருத்தி - எபிசோட் 90 - பிப்ரவரி 19, 2018
நந்தினி அவரது பெற்றோருடன் அகிலாண்டேஸ்வரி வீட்டிற்கு சென்று அவர்களிடம் தன் வீட்டிற்கு வருமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறார்கள். அடுத்து, வனஜா தன் அறைக்கு சென்று நந்தினிக்கு எதிராக திட்டம் போடுகிறாள். பிறகு, ஆதித்யா டெமோ வீடியோவை நினைத்து கவலைபடும்போது அருண் அவனுக்கு ஆறுதல் சொல்கிறான். இதையடுத்து, அகிலாண்டேஸ்வரி ஆதித்யாவிடம் பார்வதியின் திருமண வேலைகள் எந்த நிலையில் உள்ளது என்று விசாரிக்கிறார். பின்பு, அகிலாண்டேஸ்வரி பார்வதியை தனது வீட்டிற்கு அழைத்து அவளுக்கு விருந்து கொடுக்கிறார்.
Details About செம்பருத்தி Show:
Release Date | 19 Feb 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|