28 Jun 2018 • Episode 185 : செம்பருத்தி - எபிசோட் 185 - ஜூன் 28, 2018
ஆதித்யா நிர்வாக இயக்குனர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யப்போகும் தனது முடிவை கூறியதும், குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். அவர்கள் அனைவரும் ஆதித்யாவின் முடிவைப் பற்றி மறுபரிசீலனை செய்ய முயற்சிக்கிறார்கள். பின்னர், அகிலாண்டேஸ்வரி, ராஜினாமா செய்வதற்குப் பதிலாக, தனது பொறுப்புகலிருந்து ஒரு மாத காலம் ஒய்வு எடுக்கும்படி கூறுகிறாள். ஒரு மாத காலத்திற்கு நிர்வாக இயக்குனராக அருண் பணிபுரிவான் என்று ஆதித்யா தனது முடிவை தெரிவிக்கிறான். ஆரம்பத்தில், அருண் மறுத்தாலும் இறுதியில் ஒப்புக்கொள்கிறான்.
Details About செம்பருத்தி Show:
Release Date | 28 Jun 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|