05 Jun 2018 • Episode 166 : செம்பருத்தி - எபிசோட் 166 - ஜூன் 5, 2018
நந்தினியிடமிருந்து ஆதித்யாவை காப்பாற்றியதற்காக பார்வதி கடவுளுக்கு நன்றி சொல்கிறாள். இதையடுத்து, நந்தினி அகிலாண்டேஸ்வரியை பழிவாங்க முடிவெடுக்கிறாள், அப்போது சாரதா அவளிடம் நடந்த எல்லாவற்றையும் மறந்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறாள், ஆனால் நந்தினி அவள் சொல்வதை ஏற்க்க மறுக்கிறாள். பிறகு, பார்வதி ஆதித்யாவின் போட்டோவை மறைத்து வைத்திருந்ததை சுந்தரம் பார்க்கிறார். பின்னர், அகிலாண்டேஸ்வரி ஒரு தவறான மணமகளை தேர்ந்தெடுத்ததற்காக ஆதித்யாவிடம் மன்னிப்பு கேட்கிறார், அப்போது ஆதித்யா அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறான்.
Details About செம்பருத்தி Show:
Release Date | 5 Jun 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|