17 Jul 2021 • Episode 1082 : ஒரு முடிவெடுத்த பார்வதி
தனக்கு பதிலாக ஐஸ்வர்யாவை போட்டியிட சொல்லும் பார்வதி. பிறகு குருஜியின் கூற்றால் அகிலா வைக்கும் போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுக்கிறார். அதனால் கோவப்படும் ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்த முயலும் ராசாத்தி.
Details About செம்பருத்தி Show:
Release Date | 17 Jul 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|