09 Oct 2021 • Episode 1164 : ஒரு சிறுவனுக்கு பரமேஸ்வரன் செய்த உதவி
ஒரு சிறுவனின் முதுகுவலியை சரி செய்து நடக்க வைக்கும் பரமேஸ்வரன். அதனால் ஆச்சரியப்படும் குடும்பத்தினர். வீட்டில் நடந்த சம்பவத்தை நந்தினியிடம் பகிரும் வனஜா. பார்வதிக்கு ஒரு வாக்குறுதி தரும் பரமேஸ்வரன்.
Details About செம்பருத்தி Show:
Release Date | 9 Oct 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|