16 Sep 2021 • Episode 732 : Sathya - செப்டம்பர் 16, 2021 - எபிஸோட்
மாக்கான் மூலம் நண்டு கறி வாங்கி திருட்டுத்தனமாக சாப்பிடும் சத்யா. அதை வீடியோ எடுத்து பிரபுவிடம் காட்டும் அனிதா, வீரசிங்கம். அதனால் மாக்கானை அறைந்து அவமானப்படுத்தும் பிரபுவிடம் கோபப்படும் சத்யா.
Details About சத்யா Show:
Release Date | 16 Sep 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|