15 Oct 2019 • Episode 195 : சத்யா - அக்டோபர் 15, 2019
சத்யா- சயீஷா, விஷ்ணு மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் ZEE தமிழின் புதிய குடும்ப தொடராகும். சத்யா, வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்து வாழும், ஒரு ஆணைப் போல் வளர்ந்த தைரியமான பெண் ஆவாள்! சில எதிர்பாராத சூழ்நிலைகளால் அவள் பிரபுவை திருமணம் செய்துகொள்ள நேரிடுகிறது! முதலில் முட்டிக்கொண்டாலும் பின் பிரபு-சத்யா இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சந்தோஷமாக வாழ ஆரம்பிக்கின்றனர்! குற்றவாளிகளுக்கு எதிரான சத்யாவின் போராட்டத்திலும், அவளது படிப்பிலும் பிரபு உறுதுணையாக இருந்து, அவள் IPS அதிகாரியாக எப்படி உதவியாக இருக்கிறான் என்பதே இதன் மீதிக்கதை ஆகும்!
Details About சத்யா Show:
Release Date | 15 Oct 2019 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|