27 Dec 2023 • Episode 57 : மாயாவை சாப்பிட வைக்கும் ரகுராம்
விரதம் இருப்பதாக சொல்லும் மாயாவால் குழம்பும் ஜானகி. அதை அறியும் ரகுராம் மாயாவை சாப்பிட அழைக்க போகும் போது சீனு அவளிடம் லேப்டாப்பை மறைக்க சொல்கிறார். மாயாவை சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கும் ரகுராம்.
Details About சந்தியாராகம் Show:
Release Date | 27 Dec 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|