13 Jan 2022 • Episode 649 : அபிராமியை கண்டுபிடிக்க சஞ்சீவின் திட்டம்
கட்டிட மேஸ்திரியிடம் உதவியால் சித்தாள் வேலையை செய்யும் அபிராமி. அபிராமியை கண்டுபிடிக்க ஒரு திட்டத்தை செயல்படுத்தியதை பற்றி சீதாவிடம் பகிரும் சஞ்சீவ். மேஸ்திரியிடம் சம்பளத்தை வாங்கி மகிழும் அபிராமி.
Details About இரட்டை ரோஜா Show:
Release Date | 13 Jan 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Director |
|