22 May 2023 • Episode 444 : கிருஷ்ணவேணி-வானதியை சேர்த்த ராஜராஜேஸ்வரி
கிருஷ்ணவேணி தன்னை விட்டு வெளியூருக்குச் செல்வதால் வானதி மிகுந்த வேதனையடைகிறார். அதனால் கிருஷ்ணவேணியிடம் வானதி யார் என்ற உண்மையை பகிரும் ராஜராஜேஸ்வரி. மேலும் அவர்களை ஒன்று சேர்த்து வைத்து மகிழ்கிறார்.
Details About பேரன்பு Show:
Release Date | 22 May 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|