11 Jan 2022 • Episode 25 : ராஜராஜேஸ்வரியிடம் முறையிடும் அமுதா
அமுதா தன்னிடம் ஆர்த்திக்காக முறையிடுவதால் வாயடைக்கும் ராஜராஜேஸ்வரி. ஆனால் கார்த்திக் வானதியை திருமணம் செய்ய சம்மதிப்பதால் அமுதா ஆவேசப்படுகிறார். அமுதாவை காணாமல் தேடும் சுந்தரம் ஒரு உண்மையை அறிகிறார்.
Details About பேரன்பு Show:
Release Date | 11 Jan 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|