20 Nov 2021 • Episode 23 : கண்மணியின் வஞ்சகத்தை அறியும் மரகதம்
பள்ளியில் நடந்த நிகழ்வுகளை பூமிகா கூறும் போது மரகதம் கோபமடைந்து ஸ்வேதாவை திட்டுகிறாள். கண்மணியின் வஞ்சகத்தை கேட்டரிங் கான்ட்ராக்டர் மரகதம் மற்றும் நேசமணியிடம் தெரிவிக்கிறார்.
Details About ஒரு ஊர்ல ரெண்டு ராஜகுமாரி Show:
Release Date | 20 Nov 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|