23 Jan 2024 • Episode 2 : சுடர்விழியை கொடுமைப்படுத்தும் வேலு
தனது தோழியிடம் நார்வே செல்லப் போவதை பகிரும் சுடர்விழி. நிச்சயத்திற்கு வராத சுடர்விழியை அடிக்கும் சுமதி. பிறகு சுடர்விழியை வற்புறுத்தி நிச்சயம் செய்து கொள்ளும் வேலு அவளின் சான்றிதழ்களை எரிக்கிறான்.
Details About நினைத்தேன் வந்தாய் Show:
Release Date | 23 Jan 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|