12 Apr 2024 • Episode 60 : எழிலுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணம்
குழந்தைகள் மீதான தமிழின் புரிதல் எழிலுக்கு வியப்பை வரவைக்கிறது. இந்துமதியின் உடைந்த போனை தமிழ் சரி செய்து தருவதால் எழில் மகிழ்கிறார். ஆசிரம குழந்தைகளுக்கு சமைக்க கனகவல்லியிடம் அனுமதி கேட்கும் தமிழ்.
Details About நினைத்தேன் வந்தாய் Show:
Release Date | 12 Apr 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|