19 Mar 2024 • Episode 42 : காவியா லிப்டில் சிக்குகிறார்
நோயாளி அறையில் பாட்டுப்போட்டு நடனமாடிய கவினிடம் கோபப்படும் எழில். பிறகு லிப்டில் சிக்கிய காவியாவை அவர் காப்பாற்றுகிறார். பிள்ளைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளும் எழிலின் தவறை தமிழ் சுட்டிக் காட்டுகிறார்.
Details About நினைத்தேன் வந்தாய் Show:
Release Date | 19 Mar 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|