08 Jul 2025 • Episode 1325 : வேடன் பார்த்திபனை தாக்குகிறார்
பார்த்திபனை வேடன் தாக்கும்போது, சித்தார்த்துக்கு தன்னை யாரோ கத்தியால் குத்துவது போல உணர்வு ஏற்படுகிறது. தேங்காய் வாங்க சென்ற வளர்மதியும் தாமரையும் காணாததால், ஜான்சியும் வேதநாயகமும் தேடி செல்கிறார்கள்.
Details About நினைத்தாலே இனிக்கும் Show:
Release Date | 8 Jul 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|