05 Oct 2024 • Episode 1048 : சித்தார்த்தை வசியம் செய்த லேகா
சித்தார்த்தை வசியம் செய்து தன்னுடன் லேகா அழைத்து செல்கிறார். இச்சாதாரியிடம் சித்தார்த் சிக்கியதை அறிந்து ராணி பதறுகிறார். பிறகு சித்தார்த்தை கண்டுபிடிக்க குறிசொல்லும் சிறுமி ராணிக்கு வழிகாட்டுகிறார்.
Details About நினைத்தாலே இனிக்கும் Show:
Release Date | 5 Oct 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|