17 Dec 2021 • Episode 104 : பொம்மியிடம் நடிக்கும் பத்மநாபன்
பொம்மியை வீட்டை விட்டு அனுப்பும் திட்டத்தை ரகுவரனிடம் பகிரும் நளினி. பொம்மியின் மனதை மாற்ற அவளிடம் நடிக்கும் பத்மநாபன். தன் பிறந்தநாள் பார்ட்டியில் ஜெகதீஷை ப்ரீத்தியிடம் அவமானப்பட வைக்கும் ராகுல்.
Details About நினைத்தாலே இனிக்கும் Show:
Release Date | 17 Dec 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|