04 Jun 2025 • Episode 179 : துளசியின் நற்செயலை பற்றி அறியும் சிவா
துளசியை தன்னை பார்க்கவிடாமல் செய்த ஜனனியை திட்டும் விசாலாட்சி. விசாலாட்சியை காப்பாற்றியது துளசி என்பதை அறியும் சிவா, அப்போது சேகர் குடிபோதையில் இருந்ததை பற்றி ஜனனி தெரிவிப்பதால் அவனை ராசு அடிக்கிறார்.
Details About மௌனம் பேசியதே Show:
Release Date | 4 Jun 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|