28 Jan 2025 • Episode 725 : மயில்வாகனத்தை தாக்கும் மாயா
கார்த்திகேயனுக்கு எதிராக ஒரு சூழ்ச்சி செய்யும் சந்திரகலா. முகமூடி அணிந்து பணம் கொடுக்க வரும் நபர் மகேஷ் என்பதை அறியும் கார்த்திகேயன். அப்போது மகேஷை காப்பாற்ற மயில்வாகனத்தை தாக்கும் மாயா.
Details About கார்த்திகை தீபம் Show:
Release Date | 28 Jan 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|