07 Jul 2023 • Episode 180 : கார்த்திகேயன் தீபாவை ஆறுதல்படுத்துகிறார்
மைதிலி தீபாவை முதலிரவுக்கு சம்மதிக்க வைக்கிறாள். ரூமுக்குள் வரும் தீபா தன்னிடம் மன்னிப்பு கேட்பதால் அவளை ஆறுதல்படுத்தும் கார்த்திகேயன். பிறகு தீபாவின் பெற்றோரை அவமானப்படுத்திய ஐஸ்வர்யாவை திட்டுகிறார்.
Details About கார்த்திகை தீபம் Show:
Release Date | 7 Jul 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|