18 Sep 2025 • Episode 983 : டிடெக்டிவ் தீபாவதியை சந்திக்கும் சாமுண்டேஸ்வரி
குமரனை அழைத்து வந்து சிவனாண்டியின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் ராஜா. சந்திரகலாவின் வார்த்தைகளால் ராஜாவை சந்தேகிக்கும் சாமுண்டேஸ்வரி, அவரை பற்றிய உண்மையை அறிய டிடெக்டிவ் தீபாவதியை சந்திக்கிறார்.
Details About கார்த்திகை தீபம் Show:
Release Date | 18 Sep 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|