29 Nov 2022 • Episode 8 : அன்பரசி தன்னை காப்பாற்றிக் கொள்வாரா?
ஒரு குடிகார ஆணிடமிருந்து பணத்தை மிரட்டி வாங்கும் விஷ்வாவை தவறாக நினைக்கும் அன்பரசி. ஜானகியை பார்க்க வீட்டுக்கு வரும் அன்பரசியை அவமானப்படுத்தி அனுப்பும் சிவகாமி. பிறகு அன்பரசி தவறானவரிடம் சிக்குகிறார்.
Details About கனா Show:
Release Date | 29 Nov 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|