14 Oct 2024 • Episode 397 : நேஷனல் கபடி போட்டிக்கு செலக்ட் ஆகும் ஆண்டாள்
அழகர் அடித்தது ராமநாதனின் பையன் என்பதை அறிந்து அவனை திட்டும் ஆண்டாள். பிறகு அதன் காரணம் அறிந்து அழகரிடம் மன்னிப்பு கேட்கிறாள். நேஷனல் கபடி போட்டிக்கு ஆண்டாள் செலக்ட் ஆனதை அறிந்து மகிழும் தர்மலிங்கம்.
Details About இதயம் Show:
Release Date | 14 Oct 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|