07 May 2025 • Episode 78 : வெற்றியும் மகேஷும் சிலையை மீட்பார்களா?
கோவில் சிலை திருடு போகும் போது தன்னை துர்பாக்கியசாலியாக துளசி நினைக்கிறாள். சிலையை கண்டுபிடிப்பதாக துளசிக்கு உறுதியளிக்கும் வெற்றி, பிறகு ரவுடியிடமுள்ள சிலையை மீட்க வெற்றியும் மகேஷும் செல்கின்றனர்.
Details About கெட்டி மேளம் Show:
| Release Date | 7 May 2025 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
