18 Jul 2025 • Episode 35 : ஏடியை கண்டுபிடிக்க வர்மா போடும் பிளான்
இந்திராணியிடமிருந்து வந்த அழைப்பை அயலி எடுத்ததால் ஜமுனா கோபப்படுகிறாள். ஏடியை கண்டுபிடிக்க புரூஸ்லீ, கபிலனை வைத்து ஸ்கூலில் பாம் வைக்க வர்மா திட்டமிடுகிறான். அதை அயலியிடம் தெரிவிக்கும் விஜயகுமார்.
Details About அயலி Show:
Release Date | 18 Jul 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|