04 Jun 2025 • Episode 3 : கடத்தல்காரர்களுடன் சண்டையிடும் அயலி
தனது குடும்பத்தினர் கோவிலில் இருப்பதால், தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு பாவையை கடத்திய ரவுடிகளுடன் அயலி சண்டையிடுகிறார். பாவை கடத்தல் குறித்து இந்திராணிக்கு சந்தேகம் வருவதால் காளியப்பா பதறுகிறார்.
Details About அயலி Show:
Release Date | 4 Jun 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|