31 Mar 2025 • Episode 637 : ரத்னா தாலியை அறுத்து தூக்கியெறிகிறார்
சௌந்தரபாண்டியின் தகவலால் பஞ்சாயத்திற்கு வரும் போலீசாரிடம் நல்லவன் போல் நடிக்கும் வெங்கடேசன். பிறகு பஞ்சாயத்தின் தீர்ப்பு படி ரத்னா தாலியை அறுத்து வெங்கடேசனிடம் தூக்கியெறிந்து அசிங்கப்படுத்துகிறார்.
Details About அண்ணா Show:
Release Date | 31 Mar 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|