06 Mar 2024 • Episode 270 : இசக்கியிடம் மன்னிப்பு கேட்கும் முத்துபாண்டி
இசக்கியை சித்திரவதை செய்யும் முத்துபாண்டிக்கு எதிராக வீடியோ எடுக்கும் பரணி. இசக்கியின் கெஞ்சலால் புகாரளிப்பதை கைவிடும் பரணி கண்டிஷன் போடுகிறார். அதன்படி இசக்கியிடம் மன்னிப்பு கேட்கும் முத்துபாண்டி.
Details About அண்ணா Show:
Release Date | 6 Mar 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|