08 Dec 2023 • Episode 182 : சனியனை காப்பாற்றும் பரணி
சனியனுக்கு சிகிச்சை அளித்து அவனை காப்பாற்றும் பரணி சண்முகத்தை திட்டுகிறார். ரத்னாவின் வாழ்க்கைக்கு உதவிய பரணிக்கு நன்றி தெரிவிக்கும் சண்முகம். பிறகு அவன் ஒரு கனவு கண்டு திகைக்கிறான்.
Details About அண்ணா Show:
Release Date | 8 Dec 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|