16 May 2024 • Episode 340 : சௌந்தரபாண்டி செய்த சதியை அறியும் பரணி
ஜெயிலில் சூடாமணியை பார்த்து எமோஷனலாகும் பரணி. தனது நிலைமைக்கு காரணமான சௌந்தரபாண்டியை பற்றி பரணியிடம் கூறும் சூடாமணி. அதன்படி கடந்த காலத்தில் கோவில் நகைகளை கொள்ளையடிக்க பிளான் போடும் சௌந்தரபாண்டி.
Details About அண்ணா Show:
Release Date | 16 May 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|