28 Jan 2018 • Episode 4 : சண்டேஸ் வித் அணில் அண்ட் கார்கி - எபிசோட் 4 - ஜனவரி 28, 2018
ஆடியோ மொழிகள் :
வகை :
இனிமையான ஓர் அறிமுக உரையாடலுடன் அன்றைய நிகழ்ச்சியைத் துவங்குகிறார் தொகுப்பாளர் அணில் ஸ்ரீநிவாசன். பிறகு, ஒரு பிரபல பாடலை அவர் பியானோவில் இசைக்கிறார். அதன்பிறகு, பிரபல வானொலி தொகுப்பாளரான பாலாஜியை தொகுப்பாளர் மதன் கார்கி வரவேற்கிறார். இசை மேதை இளையராஜா அவர்கள் பாடிய பிரபல தமிழ் பாடல் ஒன்றை ஆர் ஜே பாடுகிறார். தொடர்ந்து, ஜான் டென்வர் எழுதிய ‘லீவிங் ஆன் அ ஜெட் பிளேன்’ என்கிற பாடலையும் அவர் பாடுகிறார். அதைத் தொடர்ந்து, பின்னணி பாடகரான சித் ஸ்ரீராமை தொகுப்பாளர்கள் வரவேற்கிறார்கள்; ஆர் ஜே பாலாஜியுடன் சேர்ந்து அவர் ஒரு பாடலைப் பாடுகிறார்.
Details About சன்டேஸ் வித் அனில் அண்ட் கார்க்கி Show:
Release Date | 28 Jan 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|