26 Apr 2025 • Episode 669 : பாரதியை அழைக்கும் சுதாகர்
சுதாகர் மித்ராவுக்கும் ஆதிக்கும் சீக்கிரம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பாரதியை அழைக்கிறார். மறுமணம் செய்வது பற்றி லட்சுமி கருத்தைக் கேட்டபோது பாரதி தனது முடிவை அறிவிக்கிறார்.
Details About இதயம் Show:
Release Date | 26 Apr 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|