ZEE5 Logo
  • முகப்பு
  • டிவி நிகழ்ச்சிகள்
  • மூவிஸ்
  • வெப் சீரீஸ்
  • செய்திகள்
  • கட்டணம்
  • வாடகை
  • நேரலை டிவி
  • இசை
  • ஸ்போர்ட்ஸ்
  • குழந்தைகள்
  • விடியோக்கள்
  • எடியூரா
உள் நுழை
பிளான் வாங்க
இரு முகன்

இரு முகன்

U/A 13+
2h 27m
2016
ஆடியோ மொழிகள் :
தமிழ்

இரு முகன், 2016ம் ஆண்டு வெளியான ஆக்சன் திரைப்படமாகும். இப்படத்தில் விக்ரம், நயன்தாரா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தினை ஆனந்த் ஷங்கர் என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் நடிகர் விக்ரம் இரண்டு மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதை அகிலன் எனும் நபரை சுற்றி நடைபெறும் கதையாகும், அகிலன் இந்திய புலனாய்வுத் துறையில் அதிகாரியாக பணிபுரிந்துவருகிறார். மலேசியாவில் உள்ள இந்தியா எம்பசியை தாக்க முயற்சிசெய்த குற்றவாளியை பிடிக்கும் விசாரணையை அகிலன் மேற்கொள்கிறான். இந்த விசாரணையின் பொழுது தன்னுடைய எதிரியான லவ் என்பவனைப் பற்றிய தகவல்கள் அவனுக்கு கிடைக்கின்றது. லவ் சாதாரண மனிதர்களுக்கு ஒருசில மருந்துகள் கொடுத்து, ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அவர்களை சூப்பர் மனிதர்களாக்கும் ஆராய்சியில் உள்ளான். தன்னுடைய எதிரியான லவ்வின் ஆராய்ச்சியை அகிலன் எவ்வாறு தடுத்து நிறுத்துகின்றான்.

Details About இரு முகன் Movie:

Movie Released Date
7 Sep 2016
Genres
  • ஆக்க்ஷன்
  • Thriller
Audio Languages:
  • Tamil
Cast
  • Vikram
  • Nayanthara
  • Nithya Menen
  • Thambi Ramaiah
  • Nassar
Director
  • Anand Shankar

Keypoints about Iru Mugan:

1. Total Movie Duration: 2h 27m

2. Audio Language: Tamil

Movies By Language
Hindi Movies