28 Nov 2024 • Episode 207 : வீரா படிக்க சம்மதிக்கிறார்
கல்லூரி முதல்வரை சந்தித்து வீராவை வலுக்கட்டாயமாக எம்பிஏ படிக்க வைக்க அப்ளிகேஷன் போடும் மாறன் மற்றும் பிருந்தா. படிக்க மறுக்கும் வீராவை பிளாக்மெயில் செய்யும் மாறன். அதனால் வீரா படிக்க சம்மதிக்கிறார்.
Details About வீரா Show:
Release Date | 28 Nov 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|