08 May 2025 • Episode 199 : வேதநாயகிக்கு காத்திருந்த ஏமாற்றம்
பிணவறையில் இருப்பது ஜானகியின் உடல் இல்லை என ரத்தினவேல் அடையாளம் கண்ட போது வள்ளி நிம்மதியடைகிறார், ஆனால் வேதநாயகி ஏமாற்றமடைகிறாள். பிறகு கோவிலில் ஜானகி இருக்கும் தகவலை அறிந்து குமரன் அங்கு செல்கிறார்.
Details About வள்ளியின் வேலன் Show:
Release Date | 8 May 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|