26 Feb 2020 • Episode 723 : நினைவு திரும்பும் பார்வதி - செம்பருத்தி
செம்பருத்தியின் இன்றைய முழு அத்தியாயத்தில் பார்வதி கண்ணீரை மருத்துவரிடம் தெரிவிக்கும் ஆதித்யா. நினைவு திரும்பும் பார்வதி, ஆதித்யாவை மாமா என அழைத்தல். புருஷோத்தமன், பார்வதி குணமாவதை அகிலாண்டேஸ்வரியிடம் கூறுதல். நந்தினியிடம் மருத்துவமனையில் நடந்ததை கூறும் வனஜா. ஆதித்யாவின் கோவத்தை ரசிக்கும் பார்வதி.
Details About செம்பருத்தி Show:
| Release Date | 26 Feb 2020 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|
