05 Aug 2020 • Episode 13 : தனத்திற்கு தகுந்த பதிலடி தரும் நிலா - என்றென்றும் புன்னகை
மாதவியை எச்சரிக்கும் ஆண்டாள். அதனால் வருந்தும் மாதவிக்கு ஆறுதல் சொல்லும் அருணாச்சலம். சிங்காரத்திற்கு வரும் தென்றலின் அழைப்பை எடுக்கும் சித்தார்த். தென்றலின் பிறந்த நாளுக்கு பரிசு தரும் சண்முகம், அவளை வாழ்த்தும் குடும்பம். தென்றலை ஜாடையாக தவறாக பேசும் தனத்திற்கு தகுந்த பதிலடி தரும் நிலா.
Details About என்றென்றும் புன்னகை Show:
Release Date | 5 Aug 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|