27 Mar 2020 • Episode 10 : தென்றலுக்கு ஆராத்தி எடுக்கும் ஆண்டாள் - என்றென்றும் புன்னகை
என்றென்றும் புன்னகையின் இன்றைய முழு அத்தியாயத்தில் ஆண்டாள் வீட்டின் கதவுகள் மூடப்பட்டிருப்பதால் கோபம் கொள்ளும் தென்றல் சித்து அனுப்பும் குறுஞ்செய்தியால் குழம்புவது. பிறகு தென்றலுக்கு ஆராத்தி எடுத்து வரவேற்கும் ஆண்டாள். தென்றலை மருமகளாகவே பாவித்து பேசுவது.
Details About என்றென்றும் புன்னகை Show:
Release Date | 27 Mar 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|