04 Jan 2020 • Episode 15 : டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0 - ஜனவரி 04, 2020
ஆடியோ மொழிகள் :
வகை :
பிரபல நடன நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ் புதிய அவதாரத்தில் மீண்டும் இதோ! இந்தியா முழுவதும் உள்ள அனைத்து திறமையான நடனக் கலைஞர்களுக்கான தளமான டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0 வை உங்கள் ZEE தமிழில் வரவேற்க தயாராகுங்கள். இந்த நிகழ்ச்சியில் சினேகா, பூஜா மற்றும் ப்ரியா ராமன் ஆகியோர் நடுவார்களாக இருக்க ,தீபக் தினகர் மற்றும் பேர்ல் மானே ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளனர்.
Details About டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0 Show:
Release Date | 4 Jan 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|