வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ என்பது 2008ஆம் ஆண்டு ஆர்.பார்த்திபன், சாயா சிங், ஸ்ரீகாந்த் மற்றும் பலர் நடிப்பில் உருவான தமிழ்த் திரைப்படம் ஆகும். இதன் கதை தன் பழைய காதலனின் நினைவால் தன் கணவரை விவாகரத்து செய்யும் நந்திதா என்னும் பெண்ணை சுற்றி நடக்கிறது. விவாகரத்துக்கு பின் அவள் வாழ்க்கை என்னவானது?
Details About வல்லமை தாராயோ Movie:
Movie Released Date | 28 Jun 2008 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Vallamai Thaaraayo:
1. Total Movie Duration: 2h 26m
2. Audio Language: Tamil