ZEE5 Logo
  • முகப்பு
  • டிவி நிகழ்ச்சிகள்
  • மூவிஸ்
  • வெப் சீரீஸ்
  • செய்திகள்
  • கட்டணம்
  • வாடகை
  • நேரலை டிவி
  • இசை
  • ஸ்போர்ட்ஸ்
  • குழந்தைகள்
  • விடியோக்கள்
உள் நுழை
பிளான் வாங்க
ச ரீ க ம பா லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 2 - எபிசோட் 5 - மே 19, 2018

19 May 2018 • Episode 5 : ச ரீ க ம பா லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 2 - எபிசோட் 5 - மே 19, 2018

ச ரி க ம ப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 2
U
43m
Kids
ஆடியோ மொழிகள் :
தமிழ்

தொகுப்பாளினி அர்ச்சனாவின் ஜீ தமிழின் பயணத்தைப் பற்றிய ஒரு சிறை வீடியோ தொகுப்பை தொடர்ந்து, அர்ச்சனா சிறப்பு விருந்தினரான நடிகர் 'அரவிந்த் ஸ்வாமியை' அழைக்கிறார். முதலாவதாக வந்து பாடிய பவின் 'உயிரே உயிரே' பாடல் அனைவரையும் ரசிக்கவைக்கிறது. பின்னர், மாஸ் மனோவின் பாடல் நீதிபதிகளை மற்றும் சிறப்பு விருந்துனரை வெகுவாக கவர்ந்தது. அடுத்ததாக, சஹானா பாடிய 'நிலா காய்கிறது' பாடல் நீதிபதிகளை கவர வைக்கிறது. மேலும், அவள் பியானோவில் வாசித்த ரோஜா படத்தின் அணைத்து பாடல்கள் அனைவரையும் ஆச்சரியமடையச்செய்கிறது.

Details About ச ரி க ம ப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 2 Show:

Release Date
19 May 2018
Genres
  • ரியாலிட்டி
  • என்டேர்டைன்மெண்ட்
  • கிட்ஸ்
Audio Languages:
  • Tamil
Cast
  • Archana
  • Karthik
  • Vijaya Prakash
  • Sujatha
  • Srinivas