01 Dec 2018 • Episode 3 : டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்ஸ் - எபிசோட் 3 - டிசம்பர் 1, 2018
ஆடியோ மொழிகள் :
வகை :
டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜுனியர்ஸ் 2018, ZEE தமிழ் தொலைக்காட்சியின் புத்தம்புதிய நடன நிகழ்ச்சியாகும். சிறுவர் சிறுமியர் தங்களின் நடன திறமையை உலகுக்கு வெளிக்காட்டும் மேடைதான் நம் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜுனியர்ஸ் 2018. நேரடி தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களின் அனல் பறக்கும் நடன யுத்தத்தை காண தயாராகுங்கள்! நடிகைகள் சினேகா, சுதா சந்திரன் மற்றும் லைலா நடுவர்களாக கொண்ட இந்நிகழ்ச்சியை தீபக் தொகுத்து வழங்கவுள்ளார்! இப்போது காணுங்கள் டான்ஸ் ஜோடி டான்ஸ் 2018, உங்கள் ZEE5 இல்!
Details About டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்ஸ் சீசன் ௧ Show:
Release Date | 1 Dec 2018 |
Genres |
|
Audio Languages: |
|