Back
வீரா
TRAILER 1:14
வீரா
 
பகிர்
2024•ட்ராமா•PG13

Available in Tamil

மாறனால் ஏற்பட்ட சாலை விபத்தில் வீராவும் கண்மணியும் தங்களின் சகோதரனை இழக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் வீராவை மாறனை திருமணம் செய்ய வழிவகுக்கும், கண்மணி பழிவாங்க முடிவு செய்தால் என்ன நடக்கும்?

Director & Cast

VaishnaviVeera
ArunMaaran
SubikshaKanmani
VijayRaghavan
SivakumarRamachandran

TV Show Details

AudioTamilSubtitlesEnglishGenreட்ராமாRelease date26 Feb 2024
எபிசோட்கள் 1 - 10
வீராவின் தீபாவளி கொண்டாட்டம்
28:53

வீராவின் தீபாவளி கொண்டாட்டம்

E1•29m • 26 Feb 2024 • Tamil • ட்ராமா•Episode•U

வீரா அக்கம் பக்கத்து குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடுகிறார். ராகவன் கடையின் சாவியை ஒப்படைக்கும் தந்தையின் ஆசிர்வாதத்தைப் பெறுகிறான். மாறனைப் பற்றி வள்ளி விசாரிக்கும் போது ராகவனின் தந்தை கலங்குகிறார்.

வீராவின் தீபாவளி கொண்டாட்டம்

E1 • 29m • 26 Feb 2024 • Tamil • ட்ராமா
கண்மணி ராஜேஷின் காதல் தருணம்
23:11

கண்மணி ராஜேஷின் காதல் தருணம்

E2•23m • 27 Feb 2024 • Tamil • ட்ராமா•Episode•U

முத்துலட்சுமி குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடுகிறாள். ராஜேஷ் குடும்பத்திற்காக படம் பார்க்க முன்பதிவு செய்தபோது பிருந்தா மகிழ்கிறார். கண்மணியும் ராஜேஷும் தியேட்டரில் காதல் பொழுதை கழிக்கிறார்கள்.

கண்மணி ராஜேஷின் காதல் தருணம்

E2 • 23m • 27 Feb 2024 • Tamil • ட்ராமா
வீரா - பிப்ரவரி 28, 2024 - எபிஸோட்
21:50

வீரா - பிப்ரவரி 28, 2024 - எபிஸோட்

E3•22m • 28 Feb 2024 • Tamil • ட்ராமா•Episode•U

Rajesh and Kanmani are glad when their marriage is fixed. Kanmani hugs Veera for arranging a job for Rajesh in Dubai. Veera pacifies Pandiyan as he gets sad at the thought of Kanmani’s separation.

வீரா - பிப்ரவரி 28, 2024 - எபிஸோட்

E3 • 22m • 28 Feb 2024 • Tamil • ட்ராமா
வீரா - பிப்ரவரி 29, 2024 - எபிஸோட்
22:10

வீரா - பிப்ரவரி 29, 2024 - எபிஸோட்

E4•22m • 29 Feb 2024 • Tamil • ட்ராமா•Episode•U

Maaran considers it a bad omen when his mother’s picture breaks. Ramachandran selects the wedding sari for Kanmani and gifts it to her. Ramachandran lashes out at Maaran for being irresponsible.

வீரா - பிப்ரவரி 29, 2024 - எபிஸோட்

E4 • 22m • 29 Feb 2024 • Tamil • ட்ராமா
பாண்டியனுக்கு நேர்ந்த விபரீதம்
21:39

பாண்டியனுக்கு நேர்ந்த விபரீதம்

E5•22m • 01 Mar 2024 • Tamil • ட்ராமா•Episode•U

மாறனை வீட்டுக்கு அழைத்து செல்லும் ராகவன். அப்போது எதிர்பாராத விதமாக ராஜேஷ் மற்றும் பாண்டியனை காரில் மோதி விபத்துக்குள்ளாக்குகிறான். பின்னர் ராஜேஷ் வீட்டுக்கு வராததால் வீராவை விசாரிக்கும் அவனது தாய்.

பாண்டியனுக்கு நேர்ந்த விபரீதம்

E5 • 22m • 01 Mar 2024 • Tamil • ட்ராமா
ஒரு சம்பவத்தால் நிலைகுலையும் வீரா குடும்பம்
21:40

ஒரு சம்பவத்தால் நிலைகுலையும் வீரா குடும்பம்

E6•22m • 04 Mar 2024 • Tamil • ட்ராமா•Episode•U

ஒரு விபத்தை ஏற்படுத்தியதை பற்றி சொல்லும் ராகவனை சமாதானப்படுத்தும் வள்ளி. விபத்தான பாண்டியன் இறந்ததை டாக்டர் மூலம் அறிந்து பதறும் மாறன். டாக்டரின் கூற்றால் நிலைகுலையும் வீரா மற்றும் குடும்பத்தினர்.

ஒரு சம்பவத்தால் நிலைகுலையும் வீரா குடும்பம்

E6 • 22m • 04 Mar 2024 • Tamil • ட்ராமா
வீரா போலீசாரை எதிர்கொள்கிறார்
21:43

வீரா போலீசாரை எதிர்கொள்கிறார்

E7•22m • 05 Mar 2024 • Tamil • ட்ராமா•Episode•U

ராஜேஷ் உயிருக்கு போராடுவதால் கலங்கும் வீரா. மணி போலீசிடம் சரணடைந்ததால் ராகவனை போலீசில் ஒப்படைக்க இழுத்துச் செல்லும் மாறன். மணி விபத்தை ஏற்படுத்தவில்லை என அறியும் வீரா போலீசாரை எதிர்கொள்கிறார்.

வீரா போலீசாரை எதிர்கொள்கிறார்

E7 • 22m • 05 Mar 2024 • Tamil • ட்ராமா
கொலை பழியை மாறன் ஏற்கிறார்
21:36

கொலை பழியை மாறன் ஏற்கிறார்

E8•22m • 06 Mar 2024 • Tamil • ட்ராமா•Episode•U

ராமச்சந்திரனுக்கு பயந்து காயப்படுத்திக் கொள்ள முயலும் ராகவனை தடுக்கும் மாறன். கொலை பழியை ஏற்கும் மாறனை அடிக்கும் ராமச்சந்திரன். ராமச்சந்திரன் போலீசில் மாறனை ஒப்படைக்கும் போது வீரா மாறனை அடிக்கிறார்.

கொலை பழியை மாறன் ஏற்கிறார்

E8 • 22m • 06 Mar 2024 • Tamil • ட்ராமா
ராமச்சந்திரன் மாறனை தலைமுழுகிறார்
20:38

ராமச்சந்திரன் மாறனை தலைமுழுகிறார்

E9•21m • 07 Mar 2024 • Tamil • ட்ராமா•Episode•U

பாண்டியனின் இழப்பால் கதறும் குடும்பத்தை கண்டு வருந்தும் ராமச்சந்திரன் மாறனை தலைமுழுகிறார். மாறனை பெயிலில் எடுக்க முயலும் வள்ளியிடம் வாதிடும் ராமச்சந்திரன். ராமச்சந்திரனின் நற்குணத்தால் வியக்கும் வீரா.

ராமச்சந்திரன் மாறனை தலைமுழுகிறார்

E9 • 21m • 07 Mar 2024 • Tamil • ட்ராமா
கண்மணி ராஜேஷிடம் ஒரு உண்மையை மறைக்கிறாள்
21:02

கண்மணி ராஜேஷிடம் ஒரு உண்மையை மறைக்கிறாள்

E10•21m • 08 Mar 2024 • Tamil • ட்ராமா•Episode•U

கண்மணியும் ராஜேஷின் தாயும் ராஜேஷ் சுயநினைவுக்கு வரும்போது மகிழ்கிறார்கள், ஆனால் பாண்டியனின் மறைவு பற்றிய உண்மையை மறைக்கிறார்கள். பின் ஒரு விரும்பத்தகாத சம்பவம் கண்மணியையும் குடும்பத்தையும் உடைக்கிறது.

கண்மணி ராஜேஷிடம் ஒரு உண்மையை மறைக்கிறாள்

E10 • 21m • 08 Mar 2024 • Tamil • ட்ராமா
ராமச்சந்திரன் மாறனுக்கு சாபமிடுகிறார்
21:01

ராமச்சந்திரன் மாறனுக்கு சாபமிடுகிறார்

E11•21m • 11 Mar 2024 • Tamil • ட்ராமா•Episode•U

ராஜேஷின் இழப்பால் தற்கொலைக்கு முயன்ற கண்மணியை அறைந்து சமாதானப்படுத்தும் வீரா. ராஜேஷின் இறப்பை அறிந்து அதிர்ச்சியாகும் ராமச்சந்திரன் மாறனுக்கு சாபமிடுகிறார். பாண்டியனை நினைத்து வருந்தும் முத்துலட்சுமி.

ராமச்சந்திரன் மாறனுக்கு சாபமிடுகிறார்

E11 • 21m • 11 Mar 2024 • Tamil • ட்ராமா
வீரா ராமச்சந்திரனிடம் மன்னிப்பு கேட்கிறார்
21:23

வீரா ராமச்சந்திரனிடம் மன்னிப்பு கேட்கிறார்

E12•21m • 12 Mar 2024 • Tamil • ட்ராமா•Episode•U

ராமச்சந்திரன் மீது கல்லை எறிந்து சாபமிடும் ராஜேஷின் தாய். அதை அறியும் வீரா ராமச்சந்திரனிடம் மன்னிப்பு கேட்கிறார். பின்னர் ராஜேஷை நினைத்து கலங்கும் அவனின் தாய் மற்றும் கண்மணி.

வீரா ராமச்சந்திரனிடம் மன்னிப்பு கேட்கிறார்

E12 • 21m • 12 Mar 2024 • Tamil • ட்ராமா
ராமச்சந்திரனின் உதவியை மறுக்கும் வீரா
21:18

ராமச்சந்திரனின் உதவியை மறுக்கும் வீரா

E13•21m • 13 Mar 2024 • Tamil • ட்ராமா•Episode•U

ஜெயிலில் உள்ள ஒரு பெரியவரை ஜாமினில் எடுக்க வள்ளியிடம் சொல்லும் மாறன். வீராவின் கடன் பிரச்சனையை அறியும் ராமச்சந்திரன் அவளுக்கு பண உதவி செய்ய வீட்டிற்கு வருகிறார். ஆனால் அவள் வாங்க மறுக்கிறார்.

ராமச்சந்திரனின் உதவியை மறுக்கும் வீரா

E13 • 21m • 13 Mar 2024 • Tamil • ட்ராமா
ஒரு திருமண திட்டத்தால் எரிச்சலாகும் கண்மணி
21:39

ஒரு திருமண திட்டத்தால் எரிச்சலாகும் கண்மணி

E14•22m • 14 Mar 2024 • Tamil • ட்ராமா•Episode•U

வீரா குடும்பம் பணத்தை வாங்க மறுத்ததை பற்றி வள்ளி மூலம் அறியும் மாறன். குடும்பத்திற்காக படிப்பை கைவிட்டு வேலை தேடி செல்லும் வீரா. தன்னை ராகவனுக்கு பெண் கேட்டு வரும் ராமச்சந்திரனிடம் கோபப்படும் கண்மணி.

ஒரு திருமண திட்டத்தால் எரிச்சலாகும் கண்மணி

E14 • 22m • 14 Mar 2024 • Tamil • ட்ராமா
ராமச்சந்திரனின் முடிவை வள்ளி ஏற்கவில்லை
21:29

ராமச்சந்திரனின் முடிவை வள்ளி ஏற்கவில்லை

E15•21m • 15 Mar 2024 • Tamil • ட்ராமா•Episode•U

ராகவனுக்கும் கண்மணிக்கும் திருமணம் செய்து வைக்கும் ராமச்சந்திரனின் முடிவை வள்ளி ஏற்கவில்லை. ராமச்சந்திரனின் வருகையை பற்றி அறியும் வீரா, பிறகு கண்மணி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

ராமச்சந்திரனின் முடிவை வள்ளி ஏற்கவில்லை

E15 • 21m • 15 Mar 2024 • Tamil • ட்ராமா
ராகவனை திருமணம் செய்ய சம்மதிக்கும் கண்மணி
21:33

ராகவனை திருமணம் செய்ய சம்மதிக்கும் கண்மணி

E16•22m • 18 Mar 2024 • Tamil • ட்ராமா•Episode•U

டாக்டர் தான் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதால் கலவரமடையும் கண்மணி. பிறகு ஜாமினில் வெளி வரும் மாறனை பார்க்கிறார். மாறனின் குடும்பத்தை பழிவாங்க கண்மணி ராகவனை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார்.

ராகவனை திருமணம் செய்ய சம்மதிக்கும் கண்மணி

E16 • 22m • 18 Mar 2024 • Tamil • ட்ராமா
வள்ளியை சமாதானப்படுத்தும் மாறன்
21:22

வள்ளியை சமாதானப்படுத்தும் மாறன்

E17•21m • 19 Mar 2024 • Tamil • ட்ராமா•Episode•U

கண்மணியை திருமணம் செய்ய நினைக்கும் ராகவனை தடுக்க முயலும் வள்ளி. ஆனால் அதை ஏற்க மறுக்கும் ராமச்சந்திரனால் வீட்டை விட்டு வள்ளி வெளியேறுகிறார். அதனால் வள்ளியை சமாதானப்படுத்தும் மாறன், ராமச்சந்திரன்.

வள்ளியை சமாதானப்படுத்தும் மாறன்

E17 • 21m • 19 Mar 2024 • Tamil • ட்ராமா
கண்மணியின் மனதை மாற்ற முயலும் வள்ளி
21:37

கண்மணியின் மனதை மாற்ற முயலும் வள்ளி

E18•22m • 20 Mar 2024 • Tamil • ட்ராமா•Episode•U

கண்மணியை பெண் பார்க்க செல்லும் போது மாறனை உடன் அழைத்துச் செல்ல தவிர்க்கும் ராமச்சந்திரன். கண்மணியின் திருமணத்தை நிறுத்த அவர்களின் நிலைமையை ஏளனமாக பேசும் வள்ளி. பிறகு கண்மணியின் மனதை மாற்ற முயல்கிறார்.

கண்மணியின் மனதை மாற்ற முயலும் வள்ளி

E18 • 22m • 20 Mar 2024 • Tamil • ட்ராமா
ராமச்சந்திரனை எதிர்க்கும் தண்டபாணி
21:42

ராமச்சந்திரனை எதிர்க்கும் தண்டபாணி

E19•22m • 21 Mar 2024 • Tamil • ட்ராமா•Episode•U

தனது பெண்ணுக்கு நிச்சயித்த ராகவனை கண்மணிக்கு நிச்சயிக்க முயலும் ராமச்சந்திரனை எதிர்க்கும் தண்டபாணி. வீரா குடும்பத்தை தவறாக பேசும் தண்டபாணியை அடிக்கும் ராமச்சந்திரன் கண்மணியின் நிச்சயத்தை நடத்துகிறார்.

ராமச்சந்திரனை எதிர்க்கும் தண்டபாணி

E19 • 22m • 21 Mar 2024 • Tamil • ட்ராமா
வீராவிடம் கோபப்படும் மாறன்
21:15

வீராவிடம் கோபப்படும் மாறன்

E20•21m • 22 Mar 2024 • Tamil • ட்ராமா•Episode•U

கண்மணியின் திருமணம் பற்றி பேச வரும் வீராவிடம் கோபப்படும் மாறன். ராமச்சந்திரனின் கடைக்கு வரும் சேல்ஸ் டேக்ஸ் டிபார்மெண்ட் ஆட்களை சமாளிக்கும் வீரா. அதனால் அவளை வேலையில் ராமச்சந்திரன் அமர்த்துகிறார்.

வீராவிடம் கோபப்படும் மாறன்

E20 • 21m • 22 Mar 2024 • Tamil • ட்ராமா
கண்மணிக்கு சாபமிடும் ராஜேஷின் தாய்
21:24

கண்மணிக்கு சாபமிடும் ராஜேஷின் தாய்

E21•21m • 25 Mar 2024 • Tamil • ட்ராமா•Episode•U

ராகவன் மற்றும் கண்மணியின் ஜோதிட கணிப்பால் அதிர்ச்சியாகும் வள்ளி. ராகவனை திருமணம் செய்ய முடிவெடுத்த கண்மணிக்கு சாபமிடும் ராஜேஷின் தாய். துணி கடையில் யூனியன் மெம்பர்ஸ் வைக்கும் கோரிக்கையை ஏற்கும் மாறன்.

கண்மணிக்கு சாபமிடும் ராஜேஷின் தாய்

E21 • 21m • 25 Mar 2024 • Tamil • ட்ராமா
ராகவன் குற்றவுணர்ச்சியடைகிறார்
21:31

ராகவன் குற்றவுணர்ச்சியடைகிறார்

E22•22m • 26 Mar 2024 • Tamil • ட்ராமா•Episode•U

லேபர்ஸ்க்காக மாறன் எடுத்த முடிவை தனது முடிவு என ராமச்சந்திரனிடம் சொல்லும் ராகவன். அதனால் ராமச்சந்திரன் பாராட்டுவதால் குற்றவுணர்ச்சியாகும் ராகவன் மாறனிடம் கூறுகிறார். போதையில் மாறனிடம் உளறும் ராகவன்.

ராகவன் குற்றவுணர்ச்சியடைகிறார்

E22 • 22m • 26 Mar 2024 • Tamil • ட்ராமா
ஒரு உண்மையை உளறும் ராகவன்
21:32

ஒரு உண்மையை உளறும் ராகவன்

E23•22m • 27 Mar 2024 • Tamil • ட்ராமா•Episode•U

மாறனின் செயலை பற்றி முத்துலட்சுமியிடம் சொல்லும் வீரா அதனால் கடுப்பாகும் பிருந்தா. போதையில் விபத்து குறித்து உண்மையை உளறும் ராகவனை நம்ப மறுக்கும் ராமச்சந்திரன். கண்மணியின் வீட்டிற்கு செல்லும் ராகவன்.

ஒரு உண்மையை உளறும் ராகவன்

E23 • 22m • 27 Mar 2024 • Tamil • ட்ராமா
ஒரு கெட்ட கனவு கண்டு திடுக்கிடும் வள்ளி
21:15

ஒரு கெட்ட கனவு கண்டு திடுக்கிடும் வள்ளி

E24•21m • 28 Mar 2024 • Tamil • ட்ராமா•Episode•U

மயங்கிய கண்மணியை ஹாஸ்பிடலில் சேர்க்கும் ராகவன். வீராவை மாறன் எதிர்த்ததை அறியும் ராமச்சந்திரன் ஒரு முடிவு எடுக்கிறார். கெட்ட கனவு கண்டு திடுக்கிடும் வள்ளி முத்துலட்சுமியிடம் மேரேஜை நிறுத்த பேசுகிறார்.

ஒரு கெட்ட கனவு கண்டு திடுக்கிடும் வள்ளி

E24 • 21m • 28 Mar 2024 • Tamil • ட்ராமா
ஒரு பித்தன் கூற்றால் ராகவன் அதிர்ச்சி
21:40

ஒரு பித்தன் கூற்றால் ராகவன் அதிர்ச்சி

E25•22m • 29 Mar 2024 • Tamil • ட்ராமா•Episode•U

கண்மணியை பரிகாரம் செய்ய ஏற்பாடு செய்த வள்ளியிடம் வாதிடும் ராமச்சந்திரன். அதனால் வள்ளி மீது சந்தேகப்படும் மாறன். கண்மணி குறித்த ஒரு உண்மையை எச்சரிக்கும் பித்தனால் அதிர்ச்சியாகும் ராகவன் குடும்பம்.

ஒரு பித்தன் கூற்றால் ராகவன் அதிர்ச்சி

E25 • 22m • 29 Mar 2024 • Tamil • ட்ராமா
ஹாய்

ஹாய்

2h 23m • 2026 • Tamil + 3 • Romance + 1•Movie•PG13

தேவயானி காதலின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டாள். மயில்சாமியின் காதல் அவளின் நம்பிக்கையை மாற்றுமா?

ஜன நாயகன்

ஜன நாயகன்

2h 54m • 2026 • Tamil + 3 • ஆக்க்ஷன் + 1•Movie•R

மக்களின் பாதுகாப்புக்காக களம் இறங்கும் வெற்றி கொண்டான்; ஊழல் அமைப்புக்கு எதிராகப் போராடுகிறான்.

ச ரி க ம ப 500

ச ரி க ம ப 500

2026 • Tamil • ரியாலிட்டி•Tvshow•R

பிரம்மாண்ட மேடையில் திறமை, ஆர்வம் மற்றும் எண்ணற்ற கனவுகள் நிறைந்த தசாப்தத்தைக் கொண்டாடும் ஒரு பயணம்.

பரிமளா அண்ட் கோ

பரிமளா அண்ட் கோ

2h 11m • 2026 • Tamil + 4 • Thriller + 1•Movie•PG13

ஒரு குடும்பம் ஒரு கொலையை மறைக்கப் போராடும் போது, தங்கள் இயல்பு வாழ்க்கையை தக்கவைக்க முயற்சிக்கிறது.

டிமான்டி காலனி 2

டிமான்டி காலனி 2

2h 15m • 2024 • Tamil • ஹாரர் + 3•Movie•R

Years after Sam's death, his wife Debbie feels a connection between his spirit and estranged twins, Srini and Raghu. Soon, the three come across a sinister spirit out to kill them. Will they survive?

மெர்சல்

மெர்சல்

2h 43m • 2017 • Tamil • ஆக்க்ஷன் + 1•Movie•PG13

மெர்சல் - 'தளபதி' விஜய், சமந்தா அக்கினேனி, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி ஆக்க்ஷன் திரைப்படம் ஆகும். மருத்துவரான மாறன் மற்றும் மேஜிஷியனான வெற்றி இருவரும் தங்கள் தந்தையின் மரணத்திற்கு பழி வாங்கவும், இந்திய மருத்துவத்துறையில் நடக்கும் ஊழலை வெளிக்கொணரவும் கைகோர்க்கின்றனர்.

விடுதலை பாகம்-1

விடுதலை பாகம்-1

2h 32m • 2023 • Tamil + 3 • ஆக்க்ஷன் + 2•Movie•NC17

நேர்மையான மனிதரான குமரேசன், காவல்துறைப் பணியில் சேர்கிறார். ஆனால் பிரிவினைவாத கும்பலின் தலைவரான வாத்தியாரைப் பிடிக்க மூர்க்கமான வழிகளை அதிகாரிகள் கடைபிடிக்கும் போது மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார். இந்த டைரக்டர்ஸ் கட் பதிப்பில் தணிக்கை செய்யப்படாத சில பிரத்யேக காட்சிகளும் அடங்கும்.

அரண்மனை 3

அரண்மனை 3

2h 28m • 2021 • Tamil • Thriller + 1•Movie•R

ஜோதி தன் குழந்தைப்பருவத்தில் அடையாளம் தெரியாத ஒரு ஆவியால் பாதிக்கப்படுகிறார். பல ஆண்டுகளுக்குப் பின், அந்த ஆவி தனக்கு நெருக்கமான ஒருவரை பாதிக்க, அந்த ஆவி மற்றும் அதற்கும் தன் குடும்பத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றிக் கண்டறிய ஜோதி முடிவெடுக்கிறார்.

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை

2h 30m • 2019 • Tamil • க்ரைம் + 1•Movie•PG13

நேர்கொண்ட பார்வை - அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா டாரியாங் மற்றும் ரங்கராஜ் பாண்டே உட்பட பலர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதன் கதை, ஆதிக், வெங்கி மற்றும் விஷ்வா ஆகிய நண்பர்கள் நடத்தும் இரவு விருந்தில் கலந்து கொண்ட மீரா, பாத்திமா மற்றும் ஆண்ட்ரியா ஆகிய 3 பெண்களை சுற்றி நடக்கிறது. அந்த விருந்தில் ஆதிக், மீராவிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான். தன்னை தற்காத்துகொள்ளும் முயற்சியில் மீரா தாக்கியதில் அவன் படுகாயம் அடைகிறான். இதனால் ஆத்திரமடைந்த ஆதிக், மீரா மற்றும் அவள் நண்பர்கள் மீது FIR பதிவு செய்து அதில் அவர்களை விபச்சாரிகள் என்று குறிப்பிடுகிறான். வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது டிஃபென்ஸ் லாயர் பரத் இந்த வழக்கை ஏற்கிறார். இந்த பெண்களின் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை பரத் களைவாரா? உண்மை வெளிவந்து அப்பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு முடிவு வருமா? நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

டான்ஸ் ஜோடி டான்ஸ்

டான்ஸ் ஜோடி டான்ஸ்

2026 • Tamil • Dance + 1•Tvshow•PG13

பெண் நடனக் கலைஞர்கள் ஆண் பிரபலங்களுடன் இணைந்து, தங்கள் திறமை, வலிமை மற்றும் பேரார்வத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வெல்லும் தங்கள் கனவுகளுக்குச் சிறகளிக்கும் ஒரு நிகழ்ச்சி இது.

வீட்ல விசேஷம்

வீட்ல விசேஷம்

2h 4m • 2022 • Tamil • காமெடி + 2•Movie•G

இளங்கோ தனது நடுத்தர வயது தாயின் கர்ப்பம் பற்றிய செய்தியை ஏற்க முடியாமல் தவிக்கும் வேளையில், சூழ்நிலை அவரது காதலியான சௌமியாவுடனான உறவை பாதிக்கிறது மற்றும் அவரது பெற்றோர் இந்த சமூகத்தால் கேலிக்குள்ளாக்கப்படுகின்றனர்.

Warrant

Warrant

2026 • Tamil • Crime + 1•Original•R

A bullied and vulnerable small‑town constable transforms into a brutal force while solving forgotten warrant cases, until a custodial death forces the law to judge the man he has become.

நூறு சாமி

நூறு சாமி

2h 3m • 2026 • Tamil + 2 • ட்ராமா + 1•Movie•PG13

கணவனை இழந்த தாய் மீண்டும் அன்பைத் தேடுகிறார், இது உறவுகளுக்கும் சமூக மரபுகளுக்கும் சவால் விடுகிறது.

Thadayam

Thadayam

2026 • Tamil + 3 • Crime + 2•Original•R

In 1999, a series of brutal murders rocks Tamil Nadu's borders. SI Adhiyaman uncovers a chilling pattern among the victims' possessions, leading him into a deadly hunt for a ritualistic killer.

Sirai

Sirai

1h 59m • 2025 • Tamil + 3 • Drama + 1•Movie•PG13

A simple transfer of a criminal from a cell turns into something huge when the escort cop speaks to him. Will the newfound information be able to end the circus of power, incarceration, and stigma?

கொலைச்சேவல்

கொலைச்சேவல்

1h 46m • 2026 • Tamil • Thriller + 1•Movie•R

A pregnant woman’s journey into a remote forest to perform an ancestral ritual unearths dark secrets, turning survival into a brutal fight against fate and fear.

தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகம்

2024 • Tamil + 1 • த்ரில்லர் + 1•Original•R

முதலமைச்சரின் ஊழல் வழக்கு விசாரணை, ஜார்க்கண்டில் நடந்த கொலை மற்றும் சென்னையின் புறநகர்ப் பகுதியில் நடக்கும் கொலைகள் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகத் தோன்றும்போது எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. இவையனைத்தையும் இணைப்பது எது?

Parasakthi - Uncensored Version

Parasakthi - Uncensored Version

2h 40m • 2026 • Tamil + 3 • Period Drama + 1•Movie•R

The Purananooru Army, led by Chezhiyan, opposes the promotion of Hindi as India's national language. They face Thiru, an intelligence officer, dead set against it. Witness uncut scenes of the clash.

தளபதி திருவிழா - ஜன நாயகன் ஆடியோ வெளியீடு

தளபதி திருவிழா - ஜன நாயகன் ஆடியோ வெளியீடு

2026 • Tamil • Audio launch•Tvshow•PG13

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா உற்சாகமான தருணங்கள், பிரத்யேக தகவல்களுடன் திரைப்படத்தின் இசையை அறிமுகப்படுத்தி, அதன் வெளியீட்டிற்கு முன்பாக உணர்வுப்பூர்வமான தொடர்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்குகிறது.

Mammattiyaan Stars

Mammattiyaan Stars

2026 • Tamil • Sports + 2•Original•PG13

Three friends chase tickets to their hero’s final cricket match, facing hurdles that test their bond.

இதயம்

இதயம்

2023 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

வாசுவின் திடீர் மரணத்திற்குப் பிறகு பாரதி அவரது இதயத்தை தானமாக அளித்து, ஆதிக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளிக்கிறார். ஆதி பாரதியுடன் ஒரு தொடர்பை உணர்கிறான். இது ஒரு புதிய பிணைப்பின் தொடக்கமாக இருக்குமா?

சமையல் எக்ஸ்பிரஸ் சீசன் 2

சமையல் எக்ஸ்பிரஸ் சீசன் 2

2025 • Tamil • குக்கரி•Tvshow•PG13

இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டின் வளமான சமையல் பாரம்பரியத்தை ஆராய்கிறது. பிரபல ஜோடிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அடையாள உணவுகளை மீண்டும் உருவாக்கி, நேசத்துக்குரிய சில நினைவுகளைப் பகிர்கிறார்கள்.

சின்னஞ் சிறு கிளியே

சின்னஞ் சிறு கிளியே

2025 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

ஒருபோதும் கடன் வாங்குவதோ, சிரம் தாழ்வதோ கூடாது என்ற கொள்கையுடன் சுயமாக உழைத்து வாழும் இந்து, ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட கர்ணாவுடன் மோதும் போது, அவளின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது.

தமிழா தமிழா சீசன் 3

தமிழா தமிழா சீசன் 3

2023 • Tamil • Talk Show•Tvshow•PG13

பிரபலமான விவாத நிகழ்ச்சியின் மூன்றாவது எடிஷனில், எதிரெதிர் கருத்துகளைக் கொண்ட பங்கேற்பாளர்கள் பிரபலமான தலைப்புகளில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

செம்பருத்தி

செம்பருத்தி

2017 • Tamil • ட்ராமா + 1•Tvshow•PG13

அகிலாண்டேஸ்வரி தனது அந்தஸ்திலுள்ள பெண்ணை அவர் மகன்களுக்கு திருமணம் செய்ய விரும்புகிறார். ஆனால், அவளுடைய மூத்த மகனான ஆதித்யா, வீட்டின் வேலைக்காரி பார்வதியை ரகசியமாக மணக்கிறார். ஆதித்யா, பார்வதியின் திருமணம் பற்றி அறிந்து கொண்ட அகிலா எப்படி நடந்துகொள்வார்?

நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்

2021 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

ஒரு மகிழ்ச்சிகரமான இளம் பெண் பொம்மி, பெரிய அரச குடும்பமான இனிப்பு தயாரிப்பாளர்களின் மனதிற்குள் இணைகிறாள். மேலும் அவர்களை தனது வலுவான நம்பிக்கைகளுடன் சேர்க்கிறாள்.

சரிகமப சீனியர்ஸ் சீசன் 5

சரிகமப சீனியர்ஸ் சீசன் 5

2025 • Tamil • ரியாலிட்டி•Tvshow•PG13

நான்கு அற்புதமான பருவங்களுக்குப் பிறகு, புகழ்பெற்ற இசை நிகழ்ச்சி மீண்டும் வருகிறது, உற்சாகமான போட்டியின் மத்தியில் தங்கள் பாடும் திறமையை வெளிப்படுத்தும் மூத்த பாடகர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஒளிமயமான எதிர்காலம்

ஒளிமயமான எதிர்காலம்

2014 • Tamil • Family + 1•Tvshow•PG

ஒளிமயமான எதிர்காலம் தினமும் காலையில் ஆன்மீக பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. பவானி செந்தில் ஆரோக்கியமான வாழ்க்கையைப் பற்றி பகிர்கிறார். ஸ்ரீ ஹரிகேஷனல்லூர் இராசி நாளை கணிக்கிறார்.

சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4

சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4

2024 • Tamil • ரியாலிட்டி•Tvshow•PG

மீண்டும் ஒரு புதிய சீசனுடன், பாடும் நிகழ்ச்சியில் லிட்டில் சாம்பியன்கள் தங்கள் திறமையை ஆத்மார்த்தமான மெல்லிசையால் அற்புதமாக வெளிப்படுத்துகிறார்கள், இது மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது.

மனசெல்லாம்

மனசெல்லாம்

2025 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

படிக்காத கரிகாலனுடன் வானதிக்கும், அருளுக்கு நந்தினியுடனும் திருமணம் செய்ய ராஜா சுந்தரம் முடிவெடுத்தார். எதிர்பாராத திருப்பமாக ஜோடிகள் இடமாறின, இதனால் தம்பதிகளிடையே விரிசல்களும் வெறுப்பும் ஏற்படுகிறது.

மௌனம் பேசியதே

மௌனம் பேசியதே

2024 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

துளசி ரவுடி சேதுவை மணக்கிறாள், பிறகு நினைவாற்றலை இழந்த சிவாவை துளசி சந்திக்க நேரிட்ட போது, சிவாவின் குடும்பத்தினர் துளசியை அவரது மனைவி என்று தவறாக நினைக்கின்றனர். மறுபக்கம் துளசியை சேது தேடுகிறார், 

பிளேபேக் 2023 | தமிழ்

பிளேபேக் 2023 | தமிழ்

2023 • Tamil • Family + 1•Tvshow•PG13

2023 முடிவடையும் போது, பொழுதுபோக்கின் கதை தொடர்கிறது! இந்திய தொலைக்காட்சி மற்றும் ஜீ குடும்பத்தில் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிகளின் வசீகரிக்கும் ஹைலைட் இங்கே உள்ளது.

டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3

டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3

2025 • Tamil • ரியாலிட்டி•Tvshow•PG13

வாழ்க்கையை மாற்றும் ஒரு மேடை !டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் அதன் 6வது பதிப்பில் மதிப்பிற்குரிய நடுவர்களுடன் திரும்புகிறது, புதிய திறமைகளைக் கண்டறிந்து நாளைய நட்சத்திரங்களாக வடிவமைக்கத் தயாராக உள்ளது.

மாரி

மாரி

2022 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

மாரிக்கு எதிர்காலத்தைப் பார்க்கும் மற்றும் வரவிருக்கும் ஆபத்துக்களை முன்னறிவிக்கும் உள்ளார்ந்த திறன் உள்ளது. தன் கணவன் சூர்யாவுக்குத் தீங்கு நேரிடும் என்று பயந்து அவனைத் தீமையிலிருந்து பாதுகாக்கிறாள்.

எங்க ஊரு எங்க கெத்து

எங்க ஊரு எங்க கெத்து

2025 • Tamil • Game Show•Tvshow•PG13

நகரம், கிராமம் சார்ந்த விளையாட்டுகள் மற்றும் சவால்களை உள்ளடக்கிய ஒரு வேடிக்கையான டாஸ்கில் மோத பிரபலங்கள் ஒன்றுகூடுகிறார்கள். இது பொழுதுபோக்கு மற்றும் உற்சாகத்தின் கலகலப்பான கலவை.

தலைவன் தலைவி

தலைவன் தலைவி

2025 • Tamil • Game Show•Tvshow•PG13

பல்வேறு நிகழ்ச்சிகளிலிருந்து வந்த ரீல் ஜோடிகள் சுவாரஸ்யமான விளையாட்டுகள், உற்சாகமான நடனங்கள் மற்றும் சின்னத்திரை சினிமா டாஸ்க்குகள் என கலகலப்பான சவால்களில் கலந்துகொள்ளும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி.

ZEE தமிழ் குடும்ப விருதுகள் 2025

ZEE தமிழ் குடும்ப விருதுகள் 2025

2025 • Tamil • Awards + 1•Tvshow•PG13

இதில் அனைத்து பிரிவுகளிலும் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் ஒரு பிரமிக்க வைக்கும் ஜீ தமிழ் விருது நிகழ்ச்சி. விருதுகளை வெல்லும் நட்சத்திரங்கள் அவர்களின் உணர்ச்சிப் பயணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ZEE தமிழ் நம்ம ஊரு திருவிழா

ZEE தமிழ் நம்ம ஊரு திருவிழா

2025 • Tamil • Event•Tvshow•PG13

ZEE தமிழ் நிகழ்ச்சிகளின் பிரபலங்கள் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் போட்டியாளர்களுடன் இணைந்து பார்வையாளர்களை மகிழ்விப்பதைப் பாருங்கள்.

சிறப்பு பட்டிமன்றம்

சிறப்பு பட்டிமன்றம்

2019 • Tamil • Talk Show•Tvshow•PG13

வாழ்க்கை அழகாக இருக்கிறதா அல்லது மலையேறும் போராட்டமா என்பது பற்றிய ஒரு வேடிக்கையான சிறப்பு பட்டிமன்ற விவாதம். இதில் பர்வீன் சுல்தானா மற்றும் பல புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள்.

சரிகமப சீனியர்ஸ் S4

சரிகமப சீனியர்ஸ் S4

2024 • Tamil • ரியாலிட்டி•Tvshow•PG13

சிறந்த பாடும் திறமையாளர்களை வெளிக்கொண்டு வரும் இந்த நிகழ்ச்சி முழுக் குடும்பத்தையும் ஒன்றாக இணைக்கிறது. போட்டியாளர்கள் தங்கள் இசைத் திறனை வெளிப்படுத்தினாலும், இசையின் மீதான காதல்தான் வெற்றி பெறுகிறது.

ஆதவ் ரவுடியை நம்ப தயங்குகிறார்
20:59

ஆதவ் ரவுடியை நம்ப தயங்குகிறார்

E76•21m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா•Episode•PG13

ரவுடியின் கூற்றை நினைவுகூர்ந்த ஆதவிற்கு ரோஜாவை கொல்வதற்காக அரசி அவனை ஏவினாள் என்பதை நம்ப முடியவில்லை.

ஆதவ் ரவுடியை நம்ப தயங்குகிறார்

E76 • 21m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா
ரித்திகாவை அறையும் சிவா
20:53

ரித்திகாவை அறையும் சிவா

E438•21m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா•Episode•PG13

ரித்திகாவின் துரோகத்தை கண்டித்து சிவா அறைவதால், இந்திராணிக்கு ஒரு உண்மை தெரிய வருகிறது.

ரித்திகாவை அறையும் சிவா

E438 • 21m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா
ரேவதியை ஒரு உண்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
20:56

ரேவதியை ஒரு உண்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

E1380•21m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா•Episode•PG13

ஸ்வாதியின் திருமணத்தைத் தடுத்து நிறுத்த விரைந்த ரேவதியை ஒரு உண்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

ரேவதியை ஒரு உண்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

E1380 • 21m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா
சாமுண்டேஸ்வரி ரேவதியை நம்ப தயங்குகிறார்
19:38

சாமுண்டேஸ்வரி ரேவதியை நம்ப தயங்குகிறார்

E1381•20m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா•Episode•PG13

மாயா சதிக்கு பின் இருப்பது சந்திரகலா என ரேவதி சொல்கிறாள், ஆனால் சாமுண்டேஸ்வரி நம்பத் தயங்குகிறாள்.

சாமுண்டேஸ்வரி ரேவதியை நம்ப தயங்குகிறார்

E1381 • 20m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா
செல்விக்கு உதவும் மீனாட்சி
20:53

செல்விக்கு உதவும் மீனாட்சி

E241•21m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா•Episode•PG13

செல்வி மற்றும் தேவிகாவின் கஷ்டமான சூழ்நிலைக்கு உதவ, மீனாட்சி ஒரு வழியைக் கண்டறிகிறாள்.

செல்விக்கு உதவும் மீனாட்சி

E241 • 21m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா
சிறையிலுள்ள புவனேஸ்வரியை சந்தித்த பார்வதி
21:16

சிறையிலுள்ள புவனேஸ்வரியை சந்தித்த பார்வதி

E1016•21m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா•Episode•PG13

சிறையில் புவனேஸ்வரியை சந்தித்து ரகுராம் குடும்பத்தை பழிவாங்க பார்வதி கூட்டு சேர்ந்ததை அறியும் மாயா.

சிறையிலுள்ள புவனேஸ்வரியை சந்தித்த பார்வதி

E1016 • 21m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா
ஒரு விபத்து குறித்து யோசிக்கும் பிரகாஷ்
22:12

ஒரு விபத்து குறித்து யோசிக்கும் பிரகாஷ்

E416•22m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா•Episode•PG13

தமிழ், ஜெயராணி கோரிக்கைப்படி பிரகாஷ் தனக்கு ஏற்பட்ட ஒரு விபத்து குறித்து யோசித்து பார்க்கிறார்.

ஒரு விபத்து குறித்து யோசிக்கும் பிரகாஷ்

E416 • 22m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா
தமிழ் பெட்டிக்குள் மறைக்கப்படுகிறார்
20:16

தமிழ் பெட்டிக்குள் மறைக்கப்படுகிறார்

E1138•20m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா•Episode•PG13

ஆதி தமிழைத் தேடுகிறான்; அதே சமயம், அடியாட்கள் அவளை ஒரு பெட்டிக்குள் மறைத்து வைக்கிறார்கள்.

தமிழ் பெட்டிக்குள் மறைக்கப்படுகிறார்

E1138 • 20m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா
வெண்ணிலாவும் வருணும் நேரம் செலவிடுகின்றனர்
20:57

வெண்ணிலாவும் வருணும் நேரம் செலவிடுகின்றனர்

E287•21m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா•Episode•PG13

வெண்ணிலாவும் வருணும் ஒன்றாக நேரம் செலவிடுகிறார்கள்; இது அண்ணாமலை, லீலாவதியை மகிழ்விக்கிறது.

வெண்ணிலாவும் வருணும் நேரம் செலவிடுகின்றனர்

E287 • 21m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா
மதுவை அருந்திய அபூர்வா
21:22

மதுவை அருந்திய அபூர்வா

E734•21m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா•Episode•PG13

பூமிக்கு பயந்து வாட்டர் கேனில் மதுவை ஆகாஷ் கலந்து வைக்க, அதை தவறுதலாக குடிக்கும் அபூர்வா, நட்சத்திரா.

மதுவை அருந்திய அபூர்வா

E734 • 21m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா
கர்ணா சேகரை அடித்து நொறுக்குகிறான்
21:11

கர்ணா சேகரை அடித்து நொறுக்குகிறான்

E333•21m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா•Episode•PG13

கர்ப்பிணியான தீபாவை சேகர் துன்புறுத்தியதை அறிந்த கர்ணா ஆத்திரமடைந்து, அவனை அடித்துத் துவைக்கிறான்.

கர்ணா சேகரை அடித்து நொறுக்குகிறான்

E333 • 21m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா
வருணை லட்சுமி அறைகிறார்
20:57

வருணை லட்சுமி அறைகிறார்

E261•21m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா•Episode•PG13

வருணை லட்சுமி அறைவதைப் பார்க்கும் காஞ்சனா, தனது சந்தேகத்தை பற்றி கவிதாவுடன் பகிர்ந்து கொள்கிறார்.

வருணை லட்சுமி அறைகிறார்

E261 • 21m • 26 Oct 2026 • Tamil • ட்ராமா
ரித்திகாவின் சதியில் சிக்கும் அயலி
20:46

ரித்திகாவின் சதியில் சிக்கும் அயலி

E437•21m • 24 Oct 2026 • Tamil • ட்ராமா•Episode•PG13

ரித்திகாவின் திட்டத்தில் சிக்கும் அயலி மனவேதனையில் தவிக்க, சிவா மோனிகாவை அம்பலப்படுத்துகிறான்.

ரித்திகாவின் சதியில் சிக்கும் அயலி

E437 • 21m • 24 Oct 2026 • Tamil • ட்ராமா
கார்த்திகை தீபம் - அக்டோபர் 24, 2026 - எபிஸோட்
20:53

கார்த்திகை தீபம் - அக்டோபர் 24, 2026 - எபிஸோட்

E1378•21m • 24 Oct 2026 • Tamil • ட்ராமா•Episode•PG13

Deepa, a talented singer, faces discrimination as she's dusky. But meeting Karthikeyan, a successful businessman, changes her life drastically. Will Deepa be able to stand tall against societal norms?

கார்த்திகை தீபம் - அக்டோபர் 24, 2026 - எபிஸோட்

E1378 • 21m • 24 Oct 2026 • Tamil • ட்ராமா
கார்த்திகை தீபம் - அக்டோபர் 24, 2026 - எபிஸோட்
20:15

கார்த்திகை தீபம் - அக்டோபர் 24, 2026 - எபிஸோட்

E1379•20m • 24 Oct 2026 • Tamil • ட்ராமா•Episode•PG13

Deepa, a talented singer, faces discrimination as she's dusky. But meeting Karthikeyan, a successful businessman, changes her life drastically. Will Deepa be able to stand tall against societal norms?

கார்த்திகை தீபம் - அக்டோபர் 24, 2026 - எபிஸோட்

E1379 • 20m • 24 Oct 2026 • Tamil • ட்ராமா
ஆதித்யாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் மீனாட்சி
20:44

ஆதித்யாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் மீனாட்சி

E240•21m • 24 Oct 2026 • Tamil • ட்ராமா•Episode•PG13

மீனாட்சியின் வார்த்தையால் அதிரும் ஆதித்யா; அப்பத்தாவுக்குத் தெரியாமல் வீட்டிற்குள் நுழையும் ஜீவா.

ஆதித்யாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் மீனாட்சி

E240 • 21m • 24 Oct 2026 • Tamil • ட்ராமா
ரகுராம் தனது பொறுமையை இழக்கிறார்
21:27

ரகுராம் தனது பொறுமையை இழக்கிறார்

E1015•21m • 24 Oct 2026 • Tamil • ட்ராமா•Episode•PG13

தனியாக ரேஷன் கார்ட்டை பார்வதி, பத்மா பதிவு செய்ததை அறிந்த ரகுராம் தனது பொறுமையை இழக்கிறார்.

ரகுராம் தனது பொறுமையை இழக்கிறார்

E1015 • 21m • 24 Oct 2026 • Tamil • ட்ராமா
ராஜசேகருக்கு ஒரு துன்ப நிலை
21:29

ராஜசேகருக்கு ஒரு துன்ப நிலை

E415•21m • 24 Oct 2026 • Tamil • ட்ராமா•Episode•PG13

ரோட்டில் செல்வரத்தினத்தை சந்தித்த ராஜசேகர் ஒரு உண்மையை சொல்ல முயல்கிறான், இறுதியில் இறக்கிறார்.

ராஜசேகருக்கு ஒரு துன்ப நிலை

E415 • 21m • 24 Oct 2026 • Tamil • ட்ராமா
கடத்தல்காரனை எதிர்கொள்ளும் ஆதி
21:04

கடத்தல்காரனை எதிர்கொள்ளும் ஆதி

E1137•21m • 24 Oct 2026 • Tamil • ட்ராமா•Episode•PG13

தமிழை காப்பாற்ற உறுதியுடன் செயல்படும் ஆதி, கடத்தல்காரனை எதிர்கொண்டு அவளின் இருப்பிடத்தை அறிகிறான்.

கடத்தல்காரனை எதிர்கொள்ளும் ஆதி

E1137 • 21m • 24 Oct 2026 • Tamil • ட்ராமா
அண்ணாமலை குடும்பம் - அக்டோபர் 24, 2026 - எபிஸோட்
20:58

அண்ணாமலை குடும்பம் - அக்டோபர் 24, 2026 - எபிஸோட்

E286•21m • 24 Oct 2026 • Tamil • ட்ராமா•Episode•PG13

Meenakshi and Karpagam declare Vennila as the winner, and this disappoints Vaanmathi.

அண்ணாமலை குடும்பம் - அக்டோபர் 24, 2026 - எபிஸோட்

E286 • 21m • 24 Oct 2026 • Tamil • ட்ராமா
வசுதா - அக்டோபர் 28, 2026 - ப்ரிவியூ
1:14

வசுதா - அக்டோபர் 28, 2026 - ப்ரிவியூ

28 Oct 2026•Preview•G

Enjoy this preview of the next episode of Vasudhaand watch the full episode before its TV telecast only on ZEE5. Subscribe now!

வசுதா - அக்டோபர் 28, 2026 - ப்ரிவியூ

28 Oct 2026
என்ன சொல்லப் போகிறாய் - அக்டோபர் 28, 2026 - ப்ரிவியூ
1:27

என்ன சொல்லப் போகிறாய் - அக்டோபர் 28, 2026 - ப்ரிவியூ

28 Oct 2026•Preview•G

Enjoy this preview of the next episode of Enna Solla Pogiraiand watch the full episode before its TV telecast only on ZEE5. Subscribe now!

என்ன சொல்லப் போகிறாய் - அக்டோபர் 28, 2026 - ப்ரிவியூ

28 Oct 2026
கார்த்திகை தீபம் - அக்டோபர் 26, 2026 - ப்ரிவியூ
1:27

கார்த்திகை தீபம் - அக்டோபர் 26, 2026 - ப்ரிவியூ

26 Oct 2026•Preview•PG13

Enjoy this preview of the next episode of Karthigai Deepam and watch the full episode before its TV telecast only on ZEE5. Subscribe now!

கார்த்திகை தீபம் - அக்டோபர் 26, 2026 - ப்ரிவியூ

26 Oct 2026
வசுதா - அக்டோபர் 27, 2026 - ப்ரிவியூ
1:17

வசுதா - அக்டோபர் 27, 2026 - ப்ரிவியூ

27 Oct 2026•Preview•G

Enjoy this preview of the next episode of Vasudhaand watch the full episode before its TV telecast only on ZEE5. Subscribe now!

வசுதா - அக்டோபர் 27, 2026 - ப்ரிவியூ

27 Oct 2026
என்ன சொல்லப் போகிறாய் - அக்டோபர் 27, 2026 - ப்ரிவியூ
1:20

என்ன சொல்லப் போகிறாய் - அக்டோபர் 27, 2026 - ப்ரிவியூ

27 Oct 2026•Preview•G

Enjoy this preview of the next episode of Enna Solla Pogiraiand watch the full episode before its TV telecast only on ZEE5. Subscribe now!

என்ன சொல்லப் போகிறாய் - அக்டோபர் 27, 2026 - ப்ரிவியூ

27 Oct 2026
திருமாங்கல்யம் - அக்டோபர் 26, 2026 - ப்ரிவியூ
1:19

திருமாங்கல்யம் - அக்டோபர் 26, 2026 - ப்ரிவியூ

26 Oct 2026•Preview•PG13

Enjoy this preview of the next episode of Thirumangalyamand watch the full episode before its TV telecast only on ZEE5. Subscribe now!

திருமாங்கல்யம் - அக்டோபர் 26, 2026 - ப்ரிவியூ

26 Oct 2026
திருமாங்கல்யம் - அக்டோபர் 27, 2026 - ப்ரிவியூ
1:24

திருமாங்கல்யம் - அக்டோபர் 27, 2026 - ப்ரிவியூ

27 Oct 2026•Preview•PG13

Enjoy this preview of the next episode of Thirumangalyamand watch the full episode before its TV telecast only on ZEE5. Subscribe now!

திருமாங்கல்யம் - அக்டோபர் 27, 2026 - ப்ரிவியூ

27 Oct 2026
திருமாங்கல்யம் - அக்டோபர் 28, 2026 - ப்ரிவியூ
1:09

திருமாங்கல்யம் - அக்டோபர் 28, 2026 - ப்ரிவியூ

28 Oct 2026•Preview•PG13

Enjoy this preview of the next episode of Thirumangalyamand watch the full episode before its TV telecast only on ZEE5. Subscribe now!

திருமாங்கல்யம் - அக்டோபர் 28, 2026 - ப்ரிவியூ

28 Oct 2026
மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க - அக்டோபர் 25, 2026 - ப்ரிவியூ
1:16

மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க - அக்டோபர் 25, 2026 - ப்ரிவியூ

25 Oct 2026•Preview•PG13

Enjoy this preview of the next episode of Mass Pasanga Vs Class Ponnunga and watch the full episode before its TV telecast only on ZEE5. Subscribe now!

மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க - அக்டோபர் 25, 2026 - ப்ரிவியூ

25 Oct 2026
ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2026 - அக்டோபர் 25, 2026 - ப்ரிவியூ
1:27

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2026 - அக்டோபர் 25, 2026 - ப்ரிவியூ

25 Oct 2026•Preview•PG13

Enjoy this preview of the next episode of Zee Tamil Kudumba Viruthugal 2026and watch the full episode before its TV telecast only on ZEE5. Subscribe now!

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2026 - அக்டோபர் 25, 2026 - ப்ரிவியூ

25 Oct 2026
வாரிசு  - அக்டோபர் 26, 2026 - ப்ரிவியூ
1:31

வாரிசு - அக்டோபர் 26, 2026 - ப்ரிவியூ

26 Oct 2026•Preview•PG13

Enjoy this preview of the next episode of Varisu and watch the full episode before its TV telecast only on ZEE5. Subscribe now!

வாரிசு - அக்டோபர் 26, 2026 - ப்ரிவியூ

26 Oct 2026
ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2026 - அக்டோபர் 25, 2026 - ப்ரிவியூ
1:03

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2026 - அக்டோபர் 25, 2026 - ப்ரிவியூ

25 Oct 2026•Preview•PG13

Enjoy this preview of the next episode of Zee Tamil Kudumba Viruthugal 2026and watch the full episode before its TV telecast only on ZEE5. Subscribe now!

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2026 - அக்டோபர் 25, 2026 - ப்ரிவியூ

25 Oct 2026
வாரிசு  - அக்டோபர் 29, 2026 - ப்ரிவியூ
1:22

வாரிசு - அக்டோபர் 29, 2026 - ப்ரிவியூ

29 Oct 2026•Preview•PG13

Enjoy this preview of the next episode of Varisu and watch the full episode before its TV telecast only on ZEE5. Subscribe now!

வாரிசு - அக்டோபர் 29, 2026 - ப்ரிவியூ

29 Oct 2026
அண்ணாமலை குடும்பம் - அக்டோபர் 29, 2026 - ப்ரிவியூ
1:30

அண்ணாமலை குடும்பம் - அக்டோபர் 29, 2026 - ப்ரிவியூ

29 Oct 2026•Preview•PG13

Enjoy this preview of the next episode of Annamalai Kudumbamand watch the full episode before its TV telecast only on ZEE5. Subscribe now!

அண்ணாமலை குடும்பம் - அக்டோபர் 29, 2026 - ப்ரிவியூ

29 Oct 2026
இதயம் - அக்டோபர் 29, 2026 - ப்ரிவியூ
1:20

இதயம் - அக்டோபர் 29, 2026 - ப்ரிவியூ

29 Oct 2026•Preview•PG13

Enjoy this preview of the next episode of Idhayamand watch the full episode before its TV telecast only on ZEE5. Subscribe now!

இதயம் - அக்டோபர் 29, 2026 - ப்ரிவியூ

29 Oct 2026
சலங்கை ஒலி - அக்டோபர் 29, 2026 - ப்ரிவியூ
1:11

சலங்கை ஒலி - அக்டோபர் 29, 2026 - ப்ரிவியூ

29 Oct 2026•Preview•PG13

Enjoy this preview of the next episode of Salangai Oliand watch the full episode before its TV telecast only on ZEE5. Subscribe now!

சலங்கை ஒலி - அக்டோபர் 29, 2026 - ப்ரிவியூ

29 Oct 2026
சாமந்தி - அக்டோபர் 28, 2026 - ப்ரிவியூ
1:28

சாமந்தி - அக்டோபர் 28, 2026 - ப்ரிவியூ

28 Oct 2026•Preview•PG13

Enjoy this preview of the next episode of Samanthi and watch the full episode before its TV telecast only on ZEE5. Subscribe now!

சாமந்தி - அக்டோபர் 28, 2026 - ப்ரிவியூ

28 Oct 2026
வாகை சூட வா - அக்டோபர் 28, 2026 - ப்ரிவியூ
1:09

வாகை சூட வா - அக்டோபர் 28, 2026 - ப்ரிவியூ

28 Oct 2026•Preview•PG13

Enjoy this preview of the next episode of Vaagai Sooda Vaaand watch the full episode before its TV telecast only on ZEE5. Subscribe now!

வாகை சூட வா - அக்டோபர் 28, 2026 - ப்ரிவியூ

28 Oct 2026
வாரிசு  - அக்டோபர் 28, 2026 - ப்ரிவியூ
1:25

வாரிசு - அக்டோபர் 28, 2026 - ப்ரிவியூ

28 Oct 2026•Preview•PG13

Enjoy this preview of the next episode of Varisu and watch the full episode before its TV telecast only on ZEE5. Subscribe now!

வாரிசு - அக்டோபர் 28, 2026 - ப்ரிவியூ

28 Oct 2026
சந்தியாராகம் - அக்டோபர் 28, 2026 - ப்ரிவியூ
1:05

சந்தியாராகம் - அக்டோபர் 28, 2026 - ப்ரிவியூ

28 Oct 2026•Preview•PG13

Enjoy this preview of the next episode of Sandhya Raagamand watch the full episode before its TV telecast only on ZEE5. Subscribe now!

சந்தியாராகம் - அக்டோபர் 28, 2026 - ப்ரிவியூ

28 Oct 2026

Details About வீரா TV Show :

Movie Released Date
26 Feb 2024
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Vaishnavi
  • Arun
  • Subiksha
  • Vijay
  • Sivakumar