03 Jan 2022 • Episode 1241 : ஆதித்யா, பார்வதிக்கு நடக்கும் மறுமணம்
ஜெகதீஸ்வரி, கீர்த்தனாவுடன் சேர்ந்து நடத்திய நாடகத்தை பார்வதியிடம் வெளிப்படுத்தும் அகிலா. அதைக் கேட்டு அதிர்ச்சியாகும் பார்வதி, வனஜா. பிறகு ஆதித்யா, பார்வதிக்கு மறுமணம் செய்து வைக்கும் அகிலா.
Details About செம்பருத்தி Show:
Release Date | 3 Jan 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|