25 Mar 2018 • Episode 9 : எபிசோட் 09 - 14 வருட வனவாசம்
சப்டைட்டில்கள் :
ஆங்கிலம்
வகை :
கைகையின் கோரிக்கையை கேட்டவுடன் தசரத ராஜா நெஞ்சு வலியில் கிழே விழுகின்றார். அரசவையில் உள்ள பலரும் ராமன் அரசனாக வேண்டும் என்பதனையே விரும்புகின்றனர். தசரதனின் குடும்பத்தை சேர்ந்த பலரும் ராமன் அரியணை ஏறுவதையே விரும்புகின்றனர். ஆனால், கைகை தன்னுடைய கோரிக்கையில் இருந்து பின்வாங்காமல் நிற்கின்றாள். உடனே ராமன் கைகையின் விருப்பபடி தன்னுடைய தாய், தந்தையின் ஆசிர்வாதத்தினைப் பெற்று பதினான்கு வருடம் வனவாசம் மேற்கொள்ள தயாராகிவிட்டான். லக்ஷ்மணன், சீதா இருவரும் ராமனுடன் செல்ல விருப்பபட்டு அவனுடன் செல்கின்றனர்.
Details About ராமாயண்: சப்க்கே ஜீவன் கா ஆதார் Show:
Release Date | 25 Mar 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|