03 Jun 2025 • Episode 777 : யுவனிடம் மோகன் உண்மையை உளறுவாரா?
யுவனை காதலிப்பதாக சொல்லும் ராதாவின் நோகடிக்கும் வார்த்தைகளால் மோகனின் மனம் சிதறடிப்படுகிறது. அதனால் போதையில் ரகளை செய்யும் மோகன் யுவனிடம் தனது கடந்த காலத்தை உளற முயலும் போது ராதா திக்குமுக்காடுகிறார்.
Details About நானே வருவேன் Show:
Release Date | 3 Jun 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|