23 May 2025 • Episode 107 : கரிகாலன் நந்தினியை பாதுகாக்கிறான்
வானதியின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, நந்தினி-கரிகாலனை ஊரை சுற்றிப் பார்க்க தனியாக அனுப்பும் சுப்புலட்சுமி. அப்போது சில ரவுடிகள் நந்தினியை கடத்த முயற்சிக்க, கரிகாலன் அவர்களை தாக்கி அவளைக் காப்பாற்றுகிறான்.
Details About மனசெல்லாம் Show:
Release Date | 23 May 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|